Monday, June 30, 2008

நல்லூர் கந்தசாமி கோவில் யாழ்ப்பாணம்

நல்லூர் தேரடி மேலே தெரிவது சந்திரன்

நான் யாழ்ப்பாணம் போனால் முதல் நாளே தவறாமல் போகும் இடம் நல்லூர் தான். துஷி அல்லது வேறு நண்பர்கள் இல்லாவிட்டால் கூட தனியே போய் ஒருக்கா சுற்றி விட்டு வராவிட்டால் ஏதோ ஒரு மாதிரி இருக்கும். நல்லூர் போவது கோவில் கும்பிட மட்டும் அல்ல என்று நண்பர்கள் சொன்னால் அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. பழசெல்லாம் மறக்க நான் என்னும் பழகவில்லை .


நல்லூர் கந்தசாமி கோவில் யாழ்ப்பாணம்





இரவு எட்டு மணிக்கு நல்லூர்!

என்ன உங்களுக்கும் புல்லரிப்பாக இருக்கா?


7 comments:

தமிழ் விரும்பி said...

நல்லூர், அங்கு சென்றால் ஏனோ மனம் அடங்கிவிடுகிறது. இறைவன் இல்லை எனும் வாதம் பொய்க்கிறதே? ஒன்றல்ல இரண்டல்ல நிறைய தடவைகள் உணர்ந்திருக்கிறேன். "நல்லூரான் சேவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி..."

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

Ya. That's True

Anastácio Soberbo said...

Hello, I like this blog.
Sorry not write more, but my English is not good.
A hug from Portugal

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

Thank you Anastacio

Anonymous said...

Hi Gurupara,
Nice article man. kep it up.

Am very happy to see through ur blogspot. Am Abarajithan (one of ur friend and classmet) and living in The Netherlands. Could u send a mail to me..
abaraji@hotmail.com

Unknown said...

superb!

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

hi
thanks for feed backs